Top 3 Best Personal Loan apps in India | Get Free Credit Card in Online

JK TECH - ஜெகெ டெக்
0

இந்த பதிவில் நாம் சிறந்த 3 Buy Now Pay Later செயலி மற்றும் Free Credit Card தரும் செயலிகளை பற்றி தான் பார்க்க இருக்கிறோம்.



நாம் இன்று பார்க்க போகும் இந்த மூன்று செயலிகலில் சுலபமாக Personal Loan மற்றும் Buy Now Pay Later மேலும் இலவசமாக Credit Card பெறும் வசதிகளை கொண்டது. இந்த பதிவை முழுமையாக படித்த பிறகு apply செய்யவும். கீழே பார்க்க போகும் செயலிகள் அனைத்தும் RBI approve செய்யப்பட்ட செயலிகள் ஆகும் ஆதலால், தாராளமாக இந்த செயலிகளிள் Loan வாங்க, Credit Card வாங்க apply செய்யலாம்.


இன்று பார்க்க போகும் சிறந்த மூன்று செயலிகளின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


1. Lazypay - Buy Now Pay Later, Free Credit Card

2. Postpe - Poste Personal Loan, Free Credit Card and Buy Now Pay Later

3. Bharatpe - Easy Business Loan and Free Credit Card


மேற்குறிப்பிட்ட மூன்று செயலிகளை பற்றி தான் நாம் இந்த பதிவில் விரிவாக பார்க்க இருக்கிறோம். 


1. Lazypay - Buy Now Pay Later, Free Credit Card


Lazypay செயலி மூலம் இலவசமாக ஈஸியாக Credit Line மற்றும் Credit Card பெற முடியும். மேலும், LazyPay மூலம் Free Credit Score Check செய்து கொள்ள முடியும். இந்த செயலி மூலம் தரக்கூடிய கிரெடிட் கார்டு பயன்படுத்தி அனைத்து வகையான Online மற்றும் Offline பரிவர்த்தனைகளை செய்ய முடியும். இந்த செயலி RBI approve செய்யப்பட்ட செயலி ஆகும்.


கீழே உள்ள வழிகளை பின்பற்றி எவ்வாறு இந்த செயலியில் உள்நுழைய வேண்டும் மற்றும் எவ்வாறு Credit Limit பெற வேண்டும் என்பதை பார்க்கலாம்.


Lazypay app மூலம் இலவசமாக Credit Card வசதி அறிமுகப்படுத்தி அனைவரது கவனத்தையும் Lazypay ஈர்த்துள்ளது என்றே கூறலாம். முதலில், இந்த செயலியில் எப்படி Register செய்வது என்பதை பற்றி பார்க்கலாம். வெறும் 5 நிமிடத்தில் இந்த செயலியில் Credit Profile activate செய்யலாம். நம்முடைய CIBIL score பொறுத்து நம்முடைய கடன் தொகையும் அதிகமாக இருக்கும்.


How To Register In Lazypay App:


1. Download Lazypay app link in below

Click Here To Download Lazypay app

2. Sign Up

3. Register with your basic details

4. Enter PAN, AADHAR details (If Required)

5. Now enjoy your credit

6. Explore the app and Apply Free Credit card


Note: Lazypay Approves only some peoples at this moment. If you're in waitlist then wait for a some while or contact to Lazypay Customer support.


உங்களுக்கு இந்த செயலியில் கடன் பெற முடியவில்லை என்றால் Zee5 போன்ற OTT தளங்களுக்கு payment option மூலம் Lazypay option select செய்து Payment செய்யுங்கள் Instant Credit Limit activate செய்து வைப்பார்கள்.


இந்த Lazypay செயலியில் பெரும் அனைத்து கடனிற்கும் 0% வட்டி.


2. Postpe - Poste Personal Loan, Free Credit Card and Buy Now Pay Later


Postpe செயலி Bharatpe என்ற நிறுவனத்துக்கு சொந்தமான செயலி ஆகும். Postpe செயலி மூலம் Buy Now Pay Later என்ற முறையில் ஷாப்பிங் செய்து கொள்ள முடியும் மற்றும் இலவசமாக credit card - ம் பெற முடியும். இந்த Postpe செயலியில் பெரும் அனைத்து கடனிர்க்கும் வட்டி இல்லை (30 நாட்களுக்கு). Personal Loan போன்ற கடன்களும் இந்த postpe செயலியில் அளிக்கப்படுகிறது.


மேலும் இந்த செயலியில் ₹10,00,000 வரையிலான தனிநபர் அதாவுது, Personal Loan பெற முடியும் 30 நாட்களுக்கு வட்டி எதும் இல்லாமல், இந்த செயலியில் கொடுக்க கூடிய கடன் தொகை உங்கள் வங்கி கணக்கிற்கு அல்லது உங்கள் நண்பர்கள் வங்கி கணக்கிற்கு கூட Transfer செய்து கொள்ள முடியும். இந்த Postpe செயலி RBI approve செய்யப்பட்ட ஒரு சிறந்த செயலி ஆகும்.


How To register in Postpe App:

1. Download Lazypay app link in below

Click Here To Download Postpe app

2. Sign Up

3. Register with your basic details

4. Enter PAN, AADHAR details (If Required)

5. Now enjoy your credit

6. Explore the app and Apply Free Credit card


இந்த Postpe செயலி மூலம் கிடைக்கும் கடன் அனைத்தும் தங்களது வங்கி கணக்கிற்கு மாற்றி கொள்ளவும் முடியும்.


3. Bharatpe - Easy Business Loan and Free Credit Card


இந்த Bharatpe Credit card என்று சொல்லக்கூடிய Xtraincome Card எப்படி பெறுவது மற்றும் அந்த கார்டு பயன்படுத்தி எவ்வளவு வரை பயன்படுத்த முடியும் என்பதை பற்றி இந்த பத்தியில் பார்க்கலாம்.


Bharatpe Credit Card என்பது ஒரு இலவச கார்டு ஆகும் இது Bharatpe செயலியில் தங்களது கடை பரிவர்த்தனைகளை பெரும் வாடிக்கையாளர்களுக்கு தரக்கூடிய கார்டு. இந்த கார்டு பயன்படுத்தி அதிகபட்சமாக ₹1,00,000 வரை credit line பெற முடியும் இந்த Credit Line பயன்படுத்தி அனைத்து வகையான Online மற்றும் Offline பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். 30 நாட்களுக்கு எந்த வித வட்டியும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது மற்றும் நீங்கள் பயன்படுத்தக்கூடிய அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் 1% Cashback கிடைக்கும்.


How To Register Bharatpe App:


1. Install Bharatpe app from Playstor/Appstore

2. Sign Up with your Mobile Number

3. Add Your Bank Account to receive payments

4. Order your free Bharatpe QR code kit

5. Accept Payments Daily


மேலே உள்ள வழிகளை பயன்படுத்தி உங்கள் Phone ல் Install செய்து Payments Daily பெறுங்கள் உங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து. ஒரு மாதம் பிறகு கீழே உள்ள வழிகளை பின்பற்றி Business Loan மற்றும் Bharatpe Xtraincome கார்டு பெறுங்கள்.



Read Our Other Articles:


1. Top 3 personal loan apps


2. Truebalance Personal Loan App


3. IBL finance App RBI Approved

Post a Comment

0Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !