Unicard Loan Apply in Online | How to Get Approval in Unicard App

JK TECH - ஜெகெ டெக்
0

 

இந்த பதிவில் நாம் எவ்வாறு Unicard App ல் Approval பெறுவது மற்றும் Loan எடுப்பது என்பதை பற்றி தான் பார்க்க இருக்கிறோம். முழுமையாக படித்து பின்பு apply செய்யவும். சுலபமாக Apply செய்யலாம்.

Unicard செயலி மூலம் நாம் செய்யும் பரிவர்த்தனைகளுக்கு 1% கேஷ்பேக் பெற முடியும். இது போன்ற நிறைய வகையான சலுகைகள் இந்த செயலியில் இருப்பது நல்லது. ஏனெனில், சிரமம் இல்லாமல் அதாவுது வட்டி இல்லாமல் கடன் பெற முடியும் அல்லவா அதை தான் கூறுகிறோம். நாம் எடுக்கும் பணத்தை 30 நாட்களுக்குள் திரும்ப செலுத்திவிட்டால் ஒரு ரூபாய் கூட வட்டியோ அல்லது கூடுதல் பணம் எதுவும் செலுத்த தேவையில்லை. 

இந்த செயலி சிறிது நாட்களுக்கு முன்னர் Playstore ல் Beta Version ல் இருந்தது தற்போது, அனைவரும் பயன்படுத்தும் வகையில் Global Edition க்கு மாற்றி உள்ளது. 

வெறும் Aadhar மற்றும் PAN card வைத்து இந்த Unicard செயலியில் நாம் Loan மற்றும் கிரெடிட் கார்டு பெற முடியும். 5 நிமிடத்தில் நாம் Instant Credit Limit பெற முடியும்.

Buy Now Pay Later முறையில் கூட இந்த செயலியை நாம் பயன்படுத்த முடியும். ₹15,000 க்கு உள் பரிவர்த்தனை செய்தால் அது மூன்று மாத EMI ஆகவும். ₹15,000 க்கு மேல் பரிவர்த்தனை செய்தால் அது 6/9/12/18 மாத EMI என்று பிரித்து நாம் பணத்தை திரும்ப செலுத்தும் வகையில் பயன்படுத்தி கொள்ளலாம்.

எப்படி Unicard செயலி Download செய்வது Loan பெறுவது என்பதை பற்றி பார்க்கலாம்:

How To register in Unicard App:

1. Download Unicard app link in below

2. Sign Up

3. Register with your basic details

4. Enter PAN, AADHAR details (If Required)

5. Now enjoy your credit

6. Explore the app and Apply Free Credit card


Tags

Post a Comment

0Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !