How to get loan in BharatPe app in online Tamil | Bharatpe Business loan apply

JK TECH - ஜெகெ டெக்
0

 


இந்த பதிவில் நாம் BharatPe App மூலம் எவ்வாறு Business Loan மற்றும் Bharatpe credit card என்று சொல்லக்கூடிய Bharatpe Xtraincome கார்டு பெறுவது எப்படி என்பதை பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இந்த பதிவை முழுமையாக படித்த பிறகு Apply செய்யவும்.


Bharatpe செயலி RBI approved செய்யப்பட்ட NBFC ஆகும் ஆதலால், எந்த வித தயக்கமும் இன்றி இந்த செயலியில் Loan பெற Apply செய்யலாம். இந்த Bharatpe செயலியில் Business Loan பெறுவது மிகவும் எளிது. ஆனால், Personal Loan தருகிறார்களா என்று கேட்டால் அது கேள்விக்குறி தான். இருந்தாலும் நான் கீழே சொல்லி இருக்க கூடிய வழிகளை பின்பற்றி apply செய்யுங்கள் கிடைத்தால் வெற்றி தான்.


Bharatpe Loan:

Bharatpe செயலி மூலம் ₹10,000 முதல் ₹10,00,000 வரை கடன் உதவி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. Loan திருப்பி செலுத்தும் காலம் 3 மாதம் முதல் 15 மாதம் வரை ஆகும். Loan திருப்பி செலுத்துவது என்பது தினமும் இருக்கும். Interest என்பது 21% முதல் 30% வரை ஒரு வருடத்திற்கு இருக்கும்.


Bharatpe Credit Card : (Xtraincome Card)

இந்த Bharatpe Credit card என்று சொல்லக்கூடிய Xtraincome Card எப்படி பெறுவது மற்றும் அந்த கார்டு பயன்படுத்தி எவ்வளவு வரை பயன்படுத்த முடியும் என்பதை பற்றி இந்த பத்தியில் பார்க்கலாம்.


Bharatpe Credit Card என்பது ஒரு இலவச கார்டு ஆகும் இது Bharatpe செயலியில் தங்களது கடை பரிவர்த்தனைகளை பெரும் வாடிக்கையாளர்களுக்கு தரக்கூடிய கார்டு. இந்த கார்டு பயன்படுத்தி அதிகபட்சமாக ₹1,00,000 வரை credit line பெற முடியும் இந்த Credit Line பயன்படுத்தி அனைத்து வகையான Online மற்றும் Offline பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். 30 நாட்களுக்கு எந்த வித வட்டியும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது மற்றும் நீங்கள் பயன்படுத்தக்கூடிய அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் 1% Cashback கிடைக்கும்.


How To Register Bharatpe App:

1. Install Bharatpe app from Playstor/Appstore

2. Sign Up with your Mobile Number

3. Add Your Bank Account to receive payments

4. Order your free Bharatpe QR code kit

5. Accept Payments Daily


மேலே உள்ள வழிகளை பயன்படுத்தி உங்கள் Phone ல் Install செய்து Payments Daily பெறுங்கள் உங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து. ஒரு மாதம் பிறகு கீழே உள்ள வழிகளை பின்பற்றி Business Loan மற்றும் Bharatpe Xtraincome கார்டு பெறுங்கள்.


How to get Bharatpe Business Loan:

1. Need to accept 150+ payments

2. Use and accept Payments for one month

3. Then you'll get Email or notification from Bharatpe app



4. Now you'll be eligible to apply loan

5. Complete Your KYC using Aadhar and PAN card

6. Now select your Limit form given credit line and read below interest and repayment details.

7. Enter your address details

8. Enter bank details to receive your bank account

9. Boom! You'll get the loan within 24 hours.


Note: This Business loan Repayment schedule is Daily. So Before apply ensure this and request to customer care to change it to monthly wise.


Personal Loan பெறுவது என்பது உங்கள் நண்பர்கள் மற்றும் பிறரிடம் பெரும் பணம் உங்கள் Bharatpe கணக்கிற்கு உங்கள் QR code Scan செய்து அனுப்ப சொல்லுங்கள் முடிந்த வரை தினமும் 5 முதல் 10 Payments வரை பெறுங்கள். இதை 1 மாதம் வரை தொடர்ந்து பெறவும்.


How To get Bharatpe Credit Card:

1. Open Bharatpe app

2. Go to Loan optin from below given options

3. Click Cards Option from Top

4. Then you're eligible for Credit card it will shows to get a credit card.

5. If you're not eligible then you'll be waitlisted

6. After you're eligible complete e-NACH.

7. Enter your address to get a cared.

8. Boom! You'll get a credit carx within a week.

9. After getting a credit card activate your account


இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள். உங்கள் Feedback மற்றும் comment ஐ கீழே உள்ள கமென்ட்டில் பதிவிடவும்.


Read Our Other Articles:


1. Top 3 personal loan apps


2. Truebalance Personal Loan App


3. IBL finance App RBI Approved


Post a Comment

0Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !