IBL Finance Instant Personal Loan app | How to get Personal loan online in 5 minutes

JK TECH - ஜெகெ டெக்
0

 


இந்த பதிவில் நாம் IBL Finance App மூலம் எப்படி loan பெறுவது என்பதை பற்றி தான் பார்க்க இருக்கிறோம். பதிவை முழுமையாக படியுங்கள் பின்பு Loan பெறுவதற்கு Apply செய்யுங்கள். இந்த IBL Finance app RBI approved செய்யப்பட்ட app ஆகும்.


IBL finance loan app மூலம் உங்களுக்கு தேவைபடகூடிய அனைத்து விதமான loan பெறுவதற்கும் apply செய்யலாம். நீங்கள் பெற்ற Loan பணத்தில் பயன்படுத்தி இருக்கும் பணத்திற்கு மட்டும் வட்டி கட்டினால் போதுமானது. IBL Finance app மூலம் ₹10,000 - ₹50,000 வரை Personal Loan எடுக்க முடியும். கீழே உள்ள அனைத்து விதமான தேவைகளுக்கும் இந்த IBL finance Loan App மூலம் Loan வழங்கப்படுகிறது.


IBL Finance Loan For All Your Needs:

  1. Bill Payment
  2. Family Function
  3. School Fees
  4. Holiday Travel
  5. Medical Expenses
  6. Rent Payment

Personal Loan எடுப்பதற்கு சிறந்த செயலிகளில் ஒன்று இந்த IBL Finance Loan App. Online மூலமாகவே நாம் Loan பெற விண்ணப்பிக்கலாம் இந்த செயலி மூலம். சுலபமாக apply செய்து அரை மணி நேரத்தில் loan பெறலாம்.


கீழே உள்ள வழிகளை பின்பற்றி IBL Finance செயலியில் பதிவு செய்து Loan பெற விண்ணப்பிக்கவும்:


How To Apply Personal Loan in IBL Finance Loan app:


Follow The below steps to create a account and apply for a personal loan:


  1. Download The IBL Finance App Link in Below
  1. Sign Up with your details
  2. Now select apply loan
  3. Enter your basic details (Name, DOB etc.,)
  4. Enter PAN, Aadhar Details
  5. Wait for processing (Loan Approval)
  6. Then Your Approved Limit will be displayed then select Your Loan Amount and Tenure
  7. Upload PAN and Aadhar Documents
  8. Enter Your Bank Details for amount disbursal and Auto Debit
  9. Wait For 15 Mins - 3 Hours then get Loan disbursed to your bank account
  10. Enjoy Your loan (Pay EMI valid date without fail)

குறிப்பு : நீங்கள் பெறும் Loan பணத்திற்காக EMI சரியான நேரத்தில் செலுத்தி உங்கள் CIBIL SCORE மற்றும் அபராதம் போன்றவை தவிர்த்து கொள்ளவும்.


IBL Finance செயலியில் Loan பெற எண்ணெனு Documents தேவை மற்றும் யார் பெறலாம்:

  1. Aadhar Card
  2. PAN card
  3. Source of income (Salary Receipt or Bank Statement)
  4. Selfie
  5. Indian Resident
  6. Above 21 yrs age

மேலே உள்ள அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் நபர்கள் மட்டும் Loan பெற விண்ணப்பிக்கலாம்.


நீங்கள் Loan பெற விண்ணப்பிக்கும் போது உங்கள் பெயர், DOB மற்றும் ஒரு சில விவரங்கள் அனைத்தும் சரியாக பதிவு செய்து இருக்கிறோமா என்று சரிபார்த்து மீண்டும் Apply செய்யவும்.


IBL Finance செயலியில் வட்டி 15% (APR) - 36% (APR) வரை இருக்கும். இந்த வட்டி தொகை ஒரு சிலருக்கு மாறலாம். உங்கள் பழைய கடன் கணக்கு மற்றும் CIBIL score பொருத்து அமையும்.


இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள். உங்கள் Feedback மற்றும் comment ஐ கீழே உள்ள கமென்ட்டில் பதிவிடவும்.


Read Our Other Articles:


1. Top 3 personal loan apps

2. Truebalance Personal Loan App


Post a Comment

0Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !