How To Apply Credit Card In Online | Credit Card apply | JK Tech Official

JK TECH - ஜெகெ டெக்
0
அனைவருக்கும் வணக்கம்!


இந்த பதிவில் நாம் எவ்வாறு ஆன்லைனில் Credit Card பெறுவது என்பதை பற்றி முழுவதும் பார்க்கலாம். முழுமையாக படியுங்கள் பிடித்து இருந்தால் உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

What Is Credit Card:
Credit Card என்பது நிதி நிறுவனங்கள் மூலம் தனது பயனர்களுக்கு வழங்கும் ஒரு பிளாஸ்டிக் கார்டு ஆகும். இந்த Credit Card பயன்படுத்தி நீங்கள் உங்கள் வாங்குதல்களை சுலபமாக வாங்க முடியும். உங்களிடம் பணம் இல்லாத தருணம் மற்றும் அதிக விலை உடைய பொருள்களை முன்கூட்டியே பணத்தை இந்த Card மூலம் செலுத்தி பெறலாம். உங்கள் Credit Score மற்றும் முந்தைய வாங்குதல்களை மையமாக கொண்டு உங்களின் Credit செய்யப்படும் பணமதிப்பு அதிகமாக உயர்த்தப்படும். 

குறிப்பு : தவணை தவருவதன் மூலம் Credit Score குறைக்கப்படும்.

நாம் இன்று Axis Bank ல் எவ்வாறு Credit Card ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று பார்ப்போம்.

Credit Card Types In India:
  • Travel Credit Card
  • Fuel Credit Card
  • Reward Credit Card
  • Shopping Credit Card
  • Security Credit Card
என்று 5 வகையான கிரெடிட் கார்டுகள் இந்தியாவில் உள்ளது.

How To Apply Credit Card:
உங்கள் மொபைலில் Browser ஒன்றை Open செய்யவும் பிறகு Axis Bank என்று Type செய்யவும். உங்கள் சுய விவரங்களை பதிவு செய்யுங்கள். உங்கள் PAN மற்றும் ஆதார் எண்களை பதிவு செய்து Submit செய்யுங்கள். உங்களுக்கு அவர்கள் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உங்களின் விவரங்களை சரிபார்த்து Credit Card வழங்குவார்கள். இந்த வேலை ஒன்று முதல் இரண்டு வாரங்களில் முடிந்து விடும்.

நீங்கள் எந்த வங்கியில் Credit Card பெற வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த வங்கியில் உங்கள் வைப்பு கணக்கு அல்லது சம்பள கணக்கு போன்ற ஏதாவது ஒரு கணக்கு வைத்து இருக்க வேண்டும் மற்றும் அவர்களின் நிபந்தனைகளை பின்பற்றி Credit Card பெற்று கொள்ளலாம்.

Credit Card Repayment:
உங்கள் வாங்குதல்களை பொருத்து மற்றும் நீங்கள் தேர்வு செய்த தவணை மூலம் உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் மற்றும் வட்டி வசூலிக்கப்பட்டு கழிக்கப்படும்.

தவணை தவறாமல் பணம் செலுத்தினால் உங்கள் Credit Score உயர்த்துவார்கள் மற்றும் சில Offers வழங்குவார்கள்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். 

நன்றி!

Post a Comment

0Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !