Best Money Earning app 2021 | JK Tech Official

JK TECH - ஜெகெ டெக்
0

 எல்லாருக்கும் வணக்கம்!



இந்த பதிவில் நாம் வீட்டில் இருந்தபடியே தினமும் ₹500 சம்பாதிப்பது எப்படி என்பதை பற்றிதான் பார்க்க இருக்கிறோம். தயவுசெய்து முழுமையாக படியுங்கள். பதிவிறக்கம் செய்யும் லிங்க் கீழ்ப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் இந்த பதிவை பகிரவும்.


PAYTM MONEY EARNING:

நாம் பார்க்க இருக்கும் இந்த செயலியில் தினமும் ₹500 சுலபமாக எப்படி சம்பாதிக்கலாம் என்பதை பற்றி முழுமையான விளக்கத்தை பார்க்கலாம். Cashmonk என்ற செயலியை பற்றி தான் பார்க்க இருக்கிறோம். நிறைய நபர்கள் தங்கள் சம்பாதிக்கும் பணத்தை PAYTM கணக்கிற்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள் இந்த முறையே சிறந்தது மற்றும் பாதுகாப்பானது ஆகும். PAYTM செயலி மூலம் பணம் ஏதும் சம்பாதிக்க முடியாது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும் மாறாக இது சம்பாதிக்கும் பணத்தை தங்கள் வங்கி கணக்கிற்கு மாற்றம் செய்வதற்கு பயன்படுத்தப்படும் செயலி.


CashMonk App:

CashMonk என்ற செயலியின் Download செய்யும் Link கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை பதிவிறக்கம் செய்த உடன் உங்கள் சுய விவரங்களை பூர்த்தி செய்து உள்நுழையுங்கள். செயலியில் அவர்கள் கொடுக்கும் ஒருசில Task முடிப்பதன் மூலம் அதிக பணம் சம்பாதிக்க முடியும்.


தினமும் இந்த செயலியை Open செய்வதன் மூலமும் பணம் சம்பாதிக்கலாம். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களை இந்த செயலியில் சேர்த்து விடுவதன் மூலம் ₹5 சம்பாதிக்கலாம் மற்றும் அவர்கள் சம்பாதிக்கும் வாழ்நாள் பணத்தில் இருந்து 10% பணமும் உங்களுக்கு வழங்கப்படும்.


You have to wait 15 seconds.


முழுமையாக படித்த நண்பர்கள் அனைவர்க்கும் நன்றி. இந்த பதிவை உங்கள் நண்பர்களுக்கும் மற்றும் உறவினர்களுக்கும் பகிருங்கள். உங்கள் கேள்விகளை கீழே உள்ள Comment பகுதியில் தெரிவிக்கவும்.

நன்றி!

Post a Comment

0Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !