How to Hide Files in android | Best app for hide android apps | JK Tech

JK TECH - ஜெகெ டெக்
1

 எல்லாருக்கும் வணக்கம்!



இந்த பதிவில் நாம் எவ்வாறு நம் மொபைலில் இருக்கும் போட்டோ ,வீடியோ மற்றும் இதர விவரங்களை எவ்வாறு யாருக்கும் தெரியாமல் மறைத்து வைப்பது என்பதை பற்றி தான் பார்க்க இருக்கிறோம். தயவுசெய்து இந்த பதிவை முழுமையாக படியுங்கள் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் இந்த பதிவை பகிர்ந்து மகிழுங்கள்.


PROTECT FILES:

நம் மொபைலில் இருக்கும் அனைத்து வகையான விவரங்கள் மற்றும் போட்டோ மற்றும் வீடியோக்கள் நமக்கு முக்கியமானதாக இருக்கும். ஒருசில நேரங்களில் இது போன்ற கோப்புகள் நமக்கு தெரியாமல் நமது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எடுத்து பார்த்து நம்மை அதை பற்றி கேட்டு கொண்டே இருப்பார்கள். இதனால் தான் சிறந்த செயலியின் மூலம் நாம் எவ்வாறு கோப்புகளை மறைத்து வைக்கிறோம் என்பதை உங்களுடன் நான் பகிர்கிறேன். இதை ஆங்கிலத்தில் " HIDE FILES " என்று கூறுகிறார்கள். நீங்கள் ஆங்கிலத்தில் இந்த பதிவை படிக்க கூகிள் மொழி மாற்றியை பயன்படுத்தலாம்.


HIDE PHOTOS AND VIDEOS:

உங்கள் கோப்புகளை Clock - The Vault என்ற செயலியின் மூலம் உங்கள் கோப்புகளை மற்றவர்களுக்கு காட்டாமல் மறைத்து வைத்து கொள்ளுங்கள்.

Download Steps:

  1. Play Store Open செய்யுங்கள்.
  2. Clock The Vault என்று Type செய்யுங்கள்.
  3. பிறகு பதிவிறக்கம் செய்யுங்கள்.
பதிவிறக்கம் செய்த பின்னர் சில அனுமதியை அளித்து இந்த செயலினுள் உள்நுழையுங்கள். இப்போது நீங்கள் எந்த கோப்புகளை நீங்கள் மறைத்து வைக்க வேண்டுமோ அதை செலக்ட் செய்து மறைத்து வைத்து கொள்ளுங்கள். இந்த செயலி மிக சிறந்த செயலி எந்த வித அச்சமும் கொள்ள வேண்டாம். அனைத்து வகையான கோப்புகளையும் நீங்கள் மறைத்து வைத்து கொள்ளலாம் ஆனால், செயலி மற்றும் இந்த செயலினுள் நீங்கள் மறைத்து வைக்க முடியாது என்பதை சொல்லி கொள்கிறேன்.


உங்களுக்கு இந்த பதிவு பிடித்து இருக்கும் என்று நினைக்கிறேன் பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து மகிழுங்கள். நமது இணையதளத்திற்கு உங்கள் மின்னஞ்சல் மூலம் பதிவு செய்து கொள்ளுங்கள் நாங்கள் பதிவிடும் அனைத்து வகையான பதிவுகளும் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிப்போம்.


நமது Youtube சேனல்க்கும் Subscribe செய்து கொள்ளுங்கள் அனைத்து வகையான வீடியோக்களும் பதிவிடப்படுகின்றன. உங்கள் முடிந்த வரை நமது இணையதளம் மற்றும் Youtube சேனல்க்கும் ஆதரவு தர வேண்டும் என்று கேட்டு கொண்டு இந்த பதிவை முடித்து கொள்வோம்.


நன்றி!

Tags

Post a Comment

1Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. Telegram எவ்வாறு செயல்படுகிறது மற்றும் எவ்வாறு பணம் சம்பாரிக்கிறது ?

    https://enjoytechinformation.blogspot.com/2020/12/How-the-Telegram-application-works-and-Makes-Money.html

    Share👆👆
    watch😄😄

    ReplyDelete
Post a Comment

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !