Best loan app in India 2020 | Loan App Without Pan card | Loan Apply Online | JK Tech Official

JK TECH - ஜெகெ டெக்
0
எல்லாருக்கும் வணக்கம் நண்பா!


இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது "லோன் எப்படி எளிதில் வாங்குவது" இதை பற்றி தான். தயவுசெய்து இந்த பதிவை முழுமையாக படியுங்கள் பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் மற்றும் உறவினர்களுக்கும் பகிருங்கள். இந்த பதிவு முழுமையாக உருவாக்கப்பட்டதான் நோக்கம் "Education Purposes Only".

Instant Personal Loan:
Instant Personal Loan என்றால் உடனடியாக பெற கூடிய லோன் என்று கூறுவோம். இந்த பதிவில் நாம் "CreditDay" என்ற செயலியை பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த செயலில் நான் எப்படி லோன் பெற்றேன் என்பதையும் உங்களுடன் பகிர்கிறேன்.

Best Loan App In India:
நம் இந்தியாவில் நிறைய செயலிகள் லோன் தருவதற்காக உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதில், ஒரு செயலி தான் CreditDay. 

Credit Day Loan:
இந்த செயலியை நீங்கள் Play Store ல் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Download Steps:
  1. Open play store.
  2. Search "CreditDay".
  3. Download the relevant app
இதேபோல் பதிவிறக்கம் செய்து கொள்ளவும். பிறகு உங்கள் மொபைல் எண் கொண்டு செயலினுள் நுழையவும்.

Loan Apply Online:
உங்கள் சுய விவரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். பிறகு, அவர்கள் கேட்க கூடிய ஒரு சில ஆவணங்களை போட்டோ எடுத்து பதிவேற்றம் செய்யுங்கள். உங்கள் வீட்டு முகவரியை தவறில்லாமல் பூர்த்தி செய்யவும். நீங்கள் அனைத்தையும் தவறில்லாமல் செய்து இருந்தால் உடனடியாக லோன் பெற முடியும். நான் இந்த வழிகளில் தான் லோன் சுலபமாக பெற்றேன்.

LOAN APP WITHOUT PAN CARD : CLICK HERE

மேலே உள்ள "CLICK HERE" ஐ கிளிக் செய்து அந்த பதிவில் எவ்வாறு மிக சுலபமாக லோன் பெறலாம் என்பதை பாருங்கள். YOUTUBE வீடியோ லிங்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பதிவை முழுமையாக படித்த நண்பர்களுக்கு நன்றிகள். உங்கள் நண்பர்களுக்கும் மற்றும் பணம் தேவைப்படும் மக்களுக்கு பகிருங்கள்.

Youtube Video Link : Click Here

இந்த பதிவை பார்த்துவிட்டு யாரும் தவறான செயலில் ஈடுபட வேண்டாம் என கேட்டு கொள்கிறேன்.

நன்றி!

Post a Comment

0Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !