How to Get Smartphone Without Credit Card | JK Tech Official

JK TECH - ஜெகெ டெக்
0
வணக்கம் நண்பா!


இந்த பதிவில் நாம் எப்படி Credit Card இல்லாமல் Smartphone Order செய்வது என்பதை பற்றி தான் பார்க்க இருக்கிறோம். தயவுசெய்து இந்த பதிவை முழுமையாக படியுங்கள் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த பதிவை பகிருங்கள்.

What Is Credit Card:
கிரெடிட் கார்டு என்றால் நாம் வாங்க கூடிய பொருள்களுக்கு அதன் முழு பணத்தை செலுத்தி அந்த கடன் தொகையை நாம் மாத மாதம் செலுத்துவோம் அதற்கு என்று ஒரு கார்டு உங்கள் வங்கி மூலம் வாங்கலாம் அதை தான் Credit Card என்று கூறுவார்கள்.

"How to get smartphone without credit card" எப்படி பெறுவது என்பதை கீழே உள்ள பத்தியில் பார்க்கலாம்.

Smartphone Without Credit Card:
PlayStore-ல் Snapmint என்ற செயலி உள்ளது. இதைப்பற்றி தான் பார்க்க இருக்கிறோம். செயலி பதிவிறக்கம் செய்து கொள்ளவும் பிறகு நீங்கள் வாங்கக்கூடிய பொருளை தேர்வு செய்யவும். உங்கள் மொபைல் நம்பர் மூலம் உள்நுழையுங்கள் பிறகு, உங்கள் சுய விவரங்களை பதிவு செய்யுங்கள் பிறகு Downpayment செலுத்தவும். இப்போது, உங்க பொருளுக்கு என்று தனியாக Tracking Number கொடுக்கப்படும். அதன், மூலம் உங்கள் பொருள் எங்கே உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம்.

YOUTUBE VIDEO LINK : CLICK HERE 

இந்த பொருள்கள் எல்லாம் Flipkart மற்றும் Amazon தளங்களில் இருந்து தான் வாடிக்கையாளர்களுக்கு Delivery செய்யப்படுகிறது.

இந்த பதிவு பிடித்து இருக்கும் என்று நினைக்கிறேன். முழுவதும் படித்த நண்பர்களுக்கு ரொம்பவே நன்றிகள். உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். நமது இணையதளத்திற்கும், Youtube சேனல்க்கும் Subscribe செய்து வைத்து கொள்ளவும்.

நன்றி!

Cricket News : Click Here
Tags

Post a Comment

0Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !