மாணவ, மாணவிகளுக்கு வணக்கம்!
இந்த பதிவில் நாம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பு எப்போது என்பதை பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இந்த பதிவை தயவு செய்து முழுமையாக படியுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
நம் தமிழக அரசு சிறிது நாட்களுக்கு முன்னர் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நவம்பர் 16ஆம் தேதி திறக்கப்படும் என்று அதிரடி உத்தரவு அறிவித்தது. ஆனால், இந்த அறிவிப்புக்கு பலர் தங்களது எதிர்ப்பை தெரிவித்தார்கள். எதிர் கட்சி தலைவர்களும் இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பை தெரிவித்தனர். நவம்பர் 9ஆம் தேதி பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஒருங்கிணைந்து பள்ளி திறப்பு எப்போது என்று கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு அதில் என்ன முடிவு வருகிறதோ அதற்கு ஏற்றவாறு அரசு முடிவு செய்யும் என்று அறிவித்தது. தொலைக்காட்சிகளில் 60 சதவிகிதம் பள்ளி திறக்கலாம் என்று கூறியுள்ளநர்கள் என்று கூறப்பட்டது.
இன்று இதற்கு மாறாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஜனவரி மாதத்தில் பொங்கலுக்கு பிறகு திறக்கப்படும் என்று கூறிவருகிறார்கள் நாளைக்குள் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. பொருத்து இருந்து ஒரு நல்ல முடிவை பெறுவோம் என்று நம்புவோம். பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் எப்போது திறக்க வேண்டும் என்று உங்கள் கருத்துக்களை கீழே உள்ள COMMENT பெட்டகத்தில் தெரிவிக்கவும்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். நம்ம இணைய தளத்திற்கு உங்கள் ஈமெயில் மூலம் பதிவு செய்து கொள்ளுங்கள் அனைத்து பதிவும் உங்களுக்கு ஈமெயில் மூலம் தெரிவிக்கப்படும்.
நன்றி!

Thirakalam👍🏻
ReplyDeleteno open please
ReplyDelete