மாணவ, மாணவிகளுக்கு வணக்கம்!
இந்த பதிவில் நாம் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று பார்க்க போகிறோம். தயவுசெய்து இந்த பதிவை முழுமையாக படியுங்கள் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
தமிழக அரசு சிறிது நாட்களுக்கு முன்னர் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு தேதியை அறிவித்தது. இந்த அறிவிப்பிற்கு அனைவரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். எதிர் கட்சி தலைவர்களுக்கும் தங்களது பலமான எதிர்ப்பை வெளிகட்டினர்.
இந்த அறிவிப்பிற்கு சென்னை உயர்நீதிமன்றம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை இந்த சமயத்தில் திறப்பதற்கு பதில் ஜனவரியில் திறக்கலாம் என்று தங்கள் தீர்ப்பை அறிவித்தனர். இந்த செய்தியை கேட்டு மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். உங்களுக்கு இந்த அறிவிப்பிற்கு உங்கள் கருத்துக்களை கீழே உள்ள COMMMENT பெட்டகத்தில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.
முழுவதும் படித்த நண்பர்களுக்கு ரொம்பவே நன்றிகள். இந்த பதிவை உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். நம்ம இணையதளத்திற்கு உங்கள் ஈமெயில் மூலம் பதிவு செய்து கொள்ளுங்கள். அதேபோல், நமது YOUTUBE சேனல்க்கும் SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்.
நன்றி!
