PUBG Mobile India Version | Download PUBG mobile India | Release Date official News | JK TECH

JK TECH - ஜெகெ டெக்
0
எல்லாருக்கும் வணக்கம் நண்பா!


இந்த பதிவில் நாம் PUBG MOBILE இந்தியா பதிப்பு எப்போது வெளியிடப்படும் மற்றும் எப்படி பதிவிறக்கம் செய்வது என்பதை பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இந்த பதிவை முழுமையாக படியுங்கள். பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.

சில நாட்களுக்கு முன்னர் PUBG MOBILE இந்தியர்களின் தகவல்கள் திருடப்படுகிறது என்ற எண்ணத்தில் இந்த செயலி இந்தியாவில் தடை செய்யப்பட்டது. தற்போது, சீனாவின் Tencent Gaming நிறுவனத்துடன் தங்களது பார்ட்னெர்ஷிப்-ஐ முறித்து கொண்டது. பிறகு இந்தியாவில் PUBG MOBILE INDIA-விற்கு என தங்களது தரவு சேமிப்பு மையம் ஒன்றை தொடங்கியது மற்றும் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பும் ஏற்படுத்தியது.


நேற்று செயலி வெளியிடப்படும் என்ற நிலையில் சிறு கோளாறுகள் ஏற்பட்டதால் வெளியிடப்படவில்லை. இந்த மாதத்தில் 30ம் தேதிக்கு முன்னர் வெளியிடப்படும் என்று நம்பப்படுகிறது. நீங்கள் DOWNLOAD செய்ய வேண்டும் என்றால் நமது இணையதளத்திற்கு SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்.


PUBG INDIA APP LINK : COMING SOON


இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துகளை கீழே உள்ள பெட்டகத்தில் பதிவு செய்யுங்கள் அடுத்து பார்க்கும் நண்பர்களுக்கு உதவியாக இருக்கும்.

Tags

Post a Comment

0Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !