Earn Money app | Google Task Mate Referral code | Task Mate Working invitation code | JK TECH

JK TECH - ஜெகெ டெக்
25
எல்லாருக்கும் வணக்கம் நண்பா!


இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது "கூகிள் நிறுவனம் பணம் சம்பாதிக்க செயலி ஒன்றை உருவாக்கி உள்ளது". இந்த செயலி பற்றி முழுமையாக இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம். தயவுசெய்து முழுமையாக படியுங்கள், உங்கள் நன்பர்களுக்கும் பகிருங்கள். வேலை இல்லாத நண்பர்களுக்கு இந்த செயலி உதவிகரமாக இருக்கும்.

Google Task Mate செயலி:
இந்த செயலின் பெயர் "Google Task Mate". இந்த செயலி தற்போது இந்தியாவில் சோதனைக்கு(Beta) உட்படுத்தப்பட்டுள்ளது. பயனர்கள் இந்த செயலியை பயன்படுத்த தங்களது தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி பதிவு செய்து உங்கள் வேலையை ஆரம்பிக்கலாம்.

இரண்டு வகைகளில் பணி:
கூகிள் Task Mate செயலியில் உலகம் முழுவதும் உள்ள வனிகங்களால் பதிவிடப்படும் பல பணிகளுக்கான அணுகளை நேரடியாக வழங்கும் இதன் மூலம் பணிகளை மேற்கொள்ளலாம். இந்த செயலியின் மூலம் இருந்த இடத்திலேயே உங்கள் பணிகளை செய்யலாம். நிறுவனங்களுக்கு சென்று வேலை செய்வது என இரண்டு வகைகளில் வேலை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

வேலைகள் எவை:
தற்போது இந்த செயலியில் இருக்கும் வேலை என்றால் ஆங்கில மொழியில் இருக்கும் வாக்கியங்களை உள்ளூர் மொழிக்கு மொழி பெயர்த்து வழங்குதல். வாக்கியங்களை பேசி பதிவு செய்தல் என இரண்டு வேலைகளும் உள்ளது. இன்னும் அதிகமான வேலைகள் இந்த செயலியில் உருவாக்கப்படும் என்று கூறப்படுகிறது.

பீட்டா பதிப்பில் சோதனை:
Google Task Mate பீட்டா பதிப்பில் இருக்கும் இந்த செயலி பயனர்களுக்கு எப்போது கிடைக்கும் என்று தெளிவாக தெரியவில்லை. பீட்டா பதிப்பில் வெற்றியாகும் பட்சத்தில் இந்த செயலி அதிகாரபூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பணம் எப்படி எடுப்பது:
இந்த செயலியில் நீங்கள் வேலை செய்து சம்பாதிக்கும் பணம் உள்ளூர் நாணயம் மூலமாகவே வங்கிக்கு பரிமாற்றம் செய்து கொள்ளலாம். மேலும், UPI பரிமாற்றம் இருக்கும். விரைவில் இந்த செயலி அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

Task Mate Referral Code : Updating Soon

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துகளை கீழே உள்ள பெட்டகத்தில் பதிவு செய்யுங்கள் அடுத்து பார்க்கும் நண்பர்களுக்கு உதவியாக இருக்கும்.

Post a Comment

25Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. Bro I need invitation code
    Send to nidarshanvasuthevan@gmail.com

    ReplyDelete
  2. Vanakam sir, my email id
    Is www.karthickmano1999@gmail.com
    I want Google Task mate invitation code
    Thanking you

    ReplyDelete
  3. Hi bro I want invitation code send to pushparanimurugesan3@gmail.com

    ReplyDelete
  4. I need invitation code saipavanpuma@gmail.com

    ReplyDelete
  5. I need invitation code bro plz send ..to
    ansalemly@gmail.com

    ReplyDelete
  6. I need refferal code for task mate pls send it to stunnersudharshan46@gmail.com

    ReplyDelete
  7. Bro I need invite code and my email id is harishr2k5@gmail.com plz send it bro

    ReplyDelete
  8. Bro I need referral code send to jlakshmi56497@gmail.com

    ReplyDelete
  9. Bro I need referral code send to domainh24creationz@gmail.com

    ReplyDelete
  10. Bro I need referel code please send me to sasiadvocate70@gmail.com

    ReplyDelete
  11. Send me referral code
    muhamedlafeer837@gmail.com

    ReplyDelete
  12. Bro I need invitation code bro please send me to nareshthanu007@gmail.com

    ReplyDelete
  13. Bro I need invitation code please send me bharathkumar50033@gmail.com

    ReplyDelete
  14. Bro I need task mate refferal code please send me

    ReplyDelete
  15. Send invitation code - techanonymous66@gmail.com

    ReplyDelete
  16. Bro please send pannunga task mate referal code

    ReplyDelete
  17. loganthan0n@gmail.com please send referal code for task mate

    ReplyDelete
  18. Send me invitation code @ manuveljw@gmail.com

    ReplyDelete
Post a Comment

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !