BSNL best Broadband plans in Tamil Nadu | JIO vs BSNL Broadband Which is best | JK TECH

JK TECH - ஜெகெ டெக்
0
எல்லாருக்கும் வணக்கம் நண்பா!


இந்த பதிவில் நாம் BSNL-ன் பிராட்பேண்ட் திட்டங்களை பற்றி தான் பார்க்க இருக்கிறோம். தயவுசெய்து இந்த பதிவை முழுமையாக படியுங்கள் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

BASIC PLUS PLAN @449:

BSNL-ன் பேசிக் பைபர் பிளஸ் திட்டம், இந்த திட்டத்தின் மூலம் 30 MBPS வேகத்துடன் 3300 GB (3.3TB) வரை DATA-வை வழங்குகிறது. குறிப்பிட்ட DATA முடிவடைந்த(FUP) பிறகு இணையவேகம் என்பது 2MBPS என்ற அளவில் வேகம் குறைக்கப்படும். 

BSNL @799 BROADBAND PLAN: 

இந்த பட்டியலில் இரண்டாவதாக இருப்பது ₹799 ஆகும். இத்திட்டம் மூலம் பயனர்கள் 100MBPS என்ற வேகத்துடன் ₹449-ல் வழங்கும் அதே 3300 GB (3.3TB) DATA-வை பயன்படுத்தி கொள்ளலாம். தரவு முடிந்த உடன் 2MBPS என்ற வேகத்தில் குறிப்பிட்ட காலம் வரை இணைய சேவையை பயன்படுத்தலாம்.

BSNL @999 BROADBAND PLAN:

இந்த திட்டம் BSNL-ன் பிரீமியம் திட்டம் என்று கூறப்டுகிறது. இந்த திட்டத்தில் பயனர்கள் 200MBPS வேகத்துடன் 3300GB (3.3TB) தரவை வழங்குகிறது. வேகம் முடிந்த உடன் 2MBPS என்ற வேகத்தில் தொடர்ந்து இணைய சேவையை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், இத்திட்டம் மூலம் வரம்பற்ற குரல் வழி அழைப்பு சேவையை பயன்படுத்தி கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

BSNL @1499 BROADBAND PLAN:

இது BSNL-ன் கடைசி திட்டம். இந்த திட்டத்தில் பயனர்கள் 300MBPS என்ற வேகத்தில் 4000 (4TB) தரவை பயன்படுத்தலாம். இருந்தாலும், ஒரு சில நகரங்களில் மேற்குறிப்பிட்ட வேகம் இருக்காது என்று கூறுகிறார்கள். அதாவது, 200MBPS என்ற வேகம் தான் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் வரம்பு குறைந்த உடன் 4MBPS என்ற வேகத்தில் தொடர்ந்து இணைய சேவையை பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது. கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால், ₹999 மற்றும் ₹1499 போன்ற திட்டத்துடன் DISNEY+ HOTSTAR பிரீமியம் சேவையை இலவசமாக வழங்குகிறது. 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துகளை கீழே உள்ள பெட்டகத்தில் பதிவு செய்யுங்கள் அடுத்து பார்க்கும் நண்பர்களுக்கு உதவியாக இருக்கும்.

நன்றி!


Tags

Post a Comment

0Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !