COPY, PASTE Work From Home Jobs in 2020 | Best Copy, Paste Jobs | JK Tech

JK TECH - ஜெகெ டெக்
0
அனைவருக்கும் வணக்கம் நண்பா!


இந்த பதிவில் நாம் எவ்வாறு COPY, PASTE வேலையை செய்வதன் மூலம் மாதம் $220 சம்பாதிப்பது என்பதை பற்றி தான் பார்க்க இருக்கிறோம். தயவுசெய்து இந்த பதிவை முழுமையாக படியுங்கள், பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள்.

வேலை செய்வதன் நோக்கம்:
நாம் அனைவரும் வேலை செய்வதன் நோக்கம் பற்றி முதலில் அறிந்து கொள்ளவேண்டும். பிறகு, வேலையை நன் முறையில் செய்தல் வேண்டும். வேலை எதற்காக செய்கிறோம் பணம் சம்பாதிக்க. ஆதலால், நாம் செய்யும் வேலை நமக்கு பிடித்திருக்க வேண்டும் அதேபோல், பணமும் அதிக அளவில் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் நோக்கம் ஆகும்.

COPY, PASTE வேலை என்றால்:
Copy, Paste வேலை என்றால் "ஏதோ ஒரு வாக்கியத்தை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றும் செய்யும் முறை என்று நினைத்து இருப்பீர்கள்" ஆனால், நான் சொல்லும் வேலை அது இல்லை இரண்டு வழிகளில் நீங்கள் சுலபமாக மாதம் $220 - $300 வரை சம்பாதிக்க முடியும்.
மேலே, இருக்கும் போட்டோவில் இருப்பது போல் 10,000 பார்வைக்கு $220 (₹15,400) ஊதியமாக கொடுப்பார்கள். உங்கள் தகுதிக்கேற்ப நீங்கள் அதிக பார்வையாளர்களை கவர்வதன் மூலம் அதிகமாக சம்பாதிக்க முடியும்.

சம்பாதிப்பது எப்படி:
நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு வாட்ஸப் ஸ்டேட்டஸ் லிங்குகளையும் மேலே உள்ள இணையதளம் மூலம் சுருக்கி அதை மற்றவர்களுக்கு பகிருவதன் மூலம் அதிக அளவில் சம்பாதிக்க முடியும்.

இரட்டிப்பு பணம் சம்பாதிக்கலாம்:
அமேசான் இணைய தளத்தில் Partner Program-ல் இணைந்து பொருட்கள் மற்றும் லிங்க் சுருக்கி அதை மற்றவர்களுக்கு பகிருவதன் மூலம் Amazon-ல் பணம் சம்பாதிக்கலாம். இரட்டிப்பு பணம் சுலபமாக பெற Amazon தளத்தில் உங்கள் பார்வையாளர்களை கவர்ந்து பொருட்களை வாங்க வைப்பதன் மூலம் இன்னும் அதிகமாக பணம் கிடைக்கும்.

குறிப்பு: நீங்கள் செய்யும் வேலை உங்களுக்கு பிடித்து இருக்க வேண்டும்.

Youtube Video : CLICK HERE

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துகளை கீழே உள்ள பெட்டகத்தில் பதிவு செய்யுங்கள் அடுத்து பார்க்கும் நண்பர்களுக்கு உதவியாக இருக்கும்.

Post a Comment

0Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !