1. Lazypay
Lazypay app மூலம் இலவசமாக Credit Card வசதி அறிமுகப்படுத்தி அனைவரது கவனத்தையும் Lazypay ஈர்த்துள்ளது என்றே கூறலாம். முதலில், இந்த செயலியில் எப்படி Register செய்வது என்பதை பற்றி பார்க்கலாம். வெறும் 5 நிமிடத்தில் இந்த செயலியில் Credit Profile activate செய்யலாம். நம்முடைய CIBIL score பொறுத்து நம்முடைய கடன் தொகையும் அதிகமாக இருக்கும்.
How To Register In Lazypay App:
1. Download Lazypay app link in below
Click Here To Download Lazypay app
2. Sign Up
3. Register with your basic details
4. Enter PAN, AADHAR details (If Required)
5. Now enjoy your credit
6. Explore the app and Apply Free Credit card
Note: Lazypay Approves only some peoples at this moment. If you're in waitlist then wait for a some while or contact to Lazypay Customer support.
இந்த Lazypay செயலியில் பெரும் அனைத்து கடனிற்கும் 0% வட்டி.
2. Postpe
Postpe செயலி Bharatpe என்ற நிறுவனத்துக்கு சொந்தமான செயலி ஆகும். Postpe செயலி மூலம் Buy Now Pay Later என்ற முறையில் ஷாப்பிங் செய்து கொள்ள முடியும் மற்றும் இலவசமாக credit card - ம் பெற முடியும். இந்த Postpe செயலியில் பெரும் அனைத்து கடனிர்க்கும் வட்டி இல்லை (30 நாட்களுக்கு). Personal Loan போன்ற கடன்களும் இந்த postpe செயலியில் அளிக்கப்படுகிறது.
How To register in Postpe App:
1. Download Lazypay app link in below
Click Here To Download Postpe app
2. Sign Up
3. Register with your basic details
4. Enter PAN, AADHAR details (If Required)
5. Now enjoy your credit
6. Explore the app and Apply Free Credit card
இந்த Postpe செயலி மூலம் கிடைக்கும் கடன் அனைத்தும் தங்களது வங்கி கணக்கிற்கு மாற்றி கொள்ளவும் முடியும்.
3. OneCard - Metal Credit Card
Onecard App மூலம் Free Credit Card apply செய்து பெற முடியும் அப்படி பெற கூடிய Credit Card வாழ்நாள் முழுவதும் இலவசம் எந்தவித Fees மற்றும் பணமும் கட்ட தேவையில்லை.
வெறும் 3 நிமிடத்தில் Credit Card பெற முடியும் அந்த அளவிற்கு எளிமையாக இருக்கும் பதிவு (Register) செய்யும் விதம்.
நாம் எதாவுது online மூலம் Purchase செய்தால் அதை EMI மூலமாக Convert செய்து கொள்ள முடியும்.
How To register in Onecard App:
1. Download Lazypay app link in below
Click Here To Download Onecard app
2. Sign Up
3. Register with your basic details
4. Enter PAN, AADHAR details (If Required)
5. Now enjoy your credit
6. Explore the app and Apply Free Credit card
Read Our Other Articles: