Flexsalary Instant personal loan app | How to get loan in 5 Minutes

JK TECH - ஜெகெ டெக்
0

 


இந்த பதிவில் நாம் Flexsalary என்ற Loan செயலியில் எப்படி Loan பெறுவது மற்றும் லோன் எடுத்தால் அதன் வட்டி தொகை மற்றும் மற்ற fees போன்ற தகவல்களை பற்றி தான் பார்க்க போகிறோம். முழுமையாக படியுங்கள் உங்கள் நண்பர்களுடனும் பகிருங்கள்.


Flexsalary Instant Personal Loan app RBI Approved செயலி ஆகும். இந்த செயலி NBFC register செய்யப்பட்ட செயலி. குறிப்பாக இந்த செயலியில் Loan பெறுவதற்கு 5 - 10 நிமிடம் மட்டும் போதும். குறைந்தபட்ச விவரங்களை வைத்து லோன் பெற முடியும். நீங்கள் எடுக்கும் லோன் தொகைக்கு பெரிதாக fees எதுவும் இருக்காது. Interest-ம் மிகவும் குறைவாக தான் இருக்கும். ₹2,00,000 வரைக்கும் கடன் தரக்கூடிய சிறந்த செயலி இந்த Flexsalary. 100% online process மட்டுமே physical documents submit செய்ய தேவையில்லை.


இப்போது என்னென்ன Documents தேவை என்பதை பற்றி பார்ப்போம்:

1. Aadhar Card

2. PAN card

3. Address Proof (aadhar eligible)

4. Applicant selfie (Real Time)

5. Net Banking for validation of Income


இந்த செயலியில் loan salaried நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. அதனால் நீங்கள் எதாவுது வேலை செய்து கொண்டிருக்க வேண்டும் அல்லது Self employed (சுயதொழில்) செய்து கொண்டிருந்தால் மட்டுமே Loan தருவார்கள்.


நீங்கள் கடனுக்கு Apply செய்யும்போது உங்கள் பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி போன்ற அனைத்து தகவல்களும் சரியாக உள்ளதா என்று சரிபார்த்து அப்ளை செய்யவும்.


Flexsalary Loan App Interest Details:

1. Annual percentage interest rate (APR) – maximum of 36% 

2. Tenure - Ranging from 10 months to 36 months

3. Late Fee – ₹0 

4. Bounce cheque fees – ₹0 

5. Pre-payment penalty – ₹0


How to Apply Loan in Flexsalary app:

Follow the below steps and download Flexsalary Instant personal loan app and enter your details and get loan.


1. Download the Flexsalary Instant personal loan app link below

Flexsalary Instant loan app

2. Sign Up

3. Enter your basic details

4. Enter aadhar card and pan card details

5. Wait for processing and get loan limit

6. Upload valid documents

7. Upload your selfie (Realtime)

8. Enter bank details for disbursal and auto pay for EMI deducting

9. That's all enjoy your loan


Note: நீங்கள் எடுக்கும் கடன் தொகை சரியான நேரத்தில் கட்ட வேண்டும் இல்லையென்றால் Penalty போட்டு கட்ட வேண்டும். இதை முடிந்த அளவிற்கு தவிர்த்து உங்கள் மாத தவணை தேதியில் கட்டி முடித்து விடுங்கள். 


இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள். உங்கள் Feedback மற்றும் comment ஐ கீழே உள்ள கமென்ட்டில் பதிவிடவும்.


Read Our Other Articles:

1. Top 3 personal loan apps

2. Best money earning app 

Post a Comment

0Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !