மாணவ, மாணவிகளுக்கு வணக்கம்!
இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் மற்றும் கல்வித்துறை சார்ந்த சில விசயங்கள். தயவு செய்து இந்த பதிவை முழுமையாக படியுங்கள் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். நீங்கள் அனைவரும் எதிர்பார்த்த "Poll Voting" இந்த பதிவின் கீழ்ப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.
இன்று நவம்பர் 9 ஆம் தேதி பள்ளிகளில் ஆசியர்கள் மற்றும் பெற்றோர்கள் மூலமாக கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கருத்துக்கேட்பில் சுமார் 6000திற்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்கிறது.
முன்னதாக செய்தி தொலைக்காட்சிகள் பெற்றோர்களை நேரடியாக தொடர்புகொண்டு அவர்களிடம் பள்ளிகள் திறப்பது பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதிகமான பெற்றோர்கள் இப்போதைக்கு பள்ளிகள் திறப்பது என்பது வேண்டாம், இந்த சூழ்நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறந்தாள் வைரசின் தாக்கம் அதிகபட்சமாக உயரும் இதனால், ஜனவரியில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறக்கலாம் என்று கூறுகிறார்கள்.
ஓடிசாவில் கல்வி நிறுவனங்கள் டிசம்பர் வரை திறக்கூடாது என்று அரசாணை பிறப்பித்துள்ளது. இதேபோல் தமிழ்நாட்டிலும் கூடிய விரைவில் நல்ல செய்தி வரும் என்று நம்பப்படுகிறது.
இந்த இடத்தில் உங்கள் ஓட்டுகளை பதிவு செய்யுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துகளை கீழே உள்ள பெட்டகத்தில் பதிவு செய்யுங்கள் அடுத்து பார்க்கும் நண்பர்களுக்கு உதவியாக இருக்கும்.
நன்றி!

please don't open.......🙏🏻🙏🏻🙏🏻
ReplyDeleteplease don't open..college and school
ReplyDeletePlease don't.opening. college and school
ReplyDelete