FlexyPay Instant Personal Loan App | RBI Registered NBFC

JK TECH - ஜெகெ டெக்
0

 


அனைவருக்கும் வணக்கம்!


இந்த பதிவில் நாம் Flexpay செயலியில் எப்படி Instant Personal Loan எடுப்பது என்பதை பற்றி பார்க்க போகிறோம். தயவு செய்து இந்த பதிவை முழுமையாக படித்த பிறகு செயலியை பதிவிறக்கம் செய்து Loan பெறுங்கள்.


Flexpay செயலி RBI Register செய்யப்பட்ட செயலி ஆகும். இந்த செயலியில் லோன் பெறுவதற்கு குறைந்தபட்சம் 21 வயது நிரம்பி இருக்க வேண்டும். இந்த செயலியில் இலவசமாக Credit Score அதவுது, Cibil Score பார்த்து கொள்ள முடியும்.


இந்த செயலியில் நீங்கள் ஆன்லைன் மூலமாக வீடியோ KYC மூலம் எளிதாக Personal Loan பெற முடியும். மேலும் Scan and Pay வசதியும் இந்த செயலியில் உள்ளது. குறிப்பாக, இந்த செயலியில் நீங்கள் Buy Now Pay Later வசதி மூலம் எந்த விதமான பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ள முடியும்.


Flexpay செயலியில் எந்த விதமான Fee இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. Late Penalty, Cheque Bounce, Pre Payment Penalty போன்ற அபராதமும் இல்லை.


லோன் பெறுவதற்கு தகுதி மற்றும் தேவையான ஆவணங்கள்:


Eligibility Criteria:

21+ Age

Indian Resident

Salaried or Self Employed Person


Required Documents:

Aadhar Card

PAN Card

Bank Account


இதையும் படியுங்கள் : 

Top 3 Best Personal Loan apps in India | Get Free Credit Card in Online


Flexpay App : Click Here To Download

Tags

Post a Comment

0Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !